கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு

88

தமிழர் கோவிலில் தமிழர் வழிபாடு

இன்று 10.09.2022 செந்தமிழன் சீமான் அண்ணனின் ஆணைக்கிணங்க கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம், கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடுவண் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. பழனிச்சாமி அவர்களின் முன்னெடுப்பில் *தமிழில்*வழிபாடு நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்…

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்