சீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

107
சீர்காழி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் மங்கைமடம் கடைவீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்கள் தலைமையில் வீரத்தமிழச்சி  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் நிலை தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.