காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.