காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  வீரவணக்க நிகழ்வு

79
11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன்  அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு