குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

181

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார்.

அருண்-9964411989
செய்தி தொடர்பாளர்,
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி
அடுத்த செய்திசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்