காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

91
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 – காலை 10, மணியளவில் பனை விதைகள் நடப்பட்டன இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு