சீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

107
சீர்காழி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் மங்கைமடம் கடைவீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்கள் தலைமையில் வீரத்தமிழச்சி  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் நிலை தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: செப்.17, சங்கத் தமிழிசை விழா – சென்னை, கலைவாணர் அரங்கம்