காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

77

14/08/2022 – அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்பு புலி கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்கப் பேரவை தலைவர்அண்ணன்.அன்பு தென்னரசன்.காஞ்சிபுரம்நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன்சா.சால்டின் மேற்கு மாவட்டபொருளாளர்அண்ணன்.குமரேசன்.மற்றும் தொகுதி,ஒன்றிய,நகர, பாசறைபொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஏரி மீட்பு நன்றி தெரிவித்தல்.