ஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு

27

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 03.09.2022 அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி   ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் மற்றும் ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோவிலில் தமிழர்கள் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது

செய்தி வெளியீடு

தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 8525940167,6383607046