ஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

62

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 11/09/2022 அன்று
சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார்
அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.

செய்தி வெளியீடு

தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
8525940167,6383607046