தீர்மானம்:-1
உள்கட்டமைப்பு பலப்படுத்துதல்
நகரம் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் நியமித்தல்
தீர்மானம்:-
பொறுப்பாளர் நியமிக்க இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு தொகுதி பொறுப்பாளர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேதி:04/09/2022
நேரம்:5:30( மாலை)
இடம்: சுவால்பேட்டை அரக்கோணம்
தலைமை: அம்ஜத் பாஷா தொகுதி செயலாளர்
முன்னிலை: தென்னரசு தொகுதி தலைவர்
இவன்
நரேந்திரன்.ப, (9003333457)
முதுகலை வரலாறு,
செய்தி தொடர்பாளர்,
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி.🙏