தலைமை அறிவிப்பு: அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

362

தலைமை அறிவிப்பு: அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008209 | நாள்: 07.08.2020

தலைவர்            –  ச.சங்கர்                         – 05343562708

துணைத் தலைவர்     –  இரா.இராமகிருஷ்ணன்             – 05343469372

துணைத் தலைவர்     –  து.பரந்தாமன்                  – 14990445952

செயலாளர்           –  அ.அம்ஜத் பாஷா                – 05343326470

இணைச் செயலாளர்   –  மா.பாஸ்கரன்                 – 12704461686

துணைச் செயலாளர்   –  நீ.கோவர்த்தணன்                  – 18461537089

பொருளாளர்         –  கா.மு.தெளபிக் பிக்ரத்            – 14609879870

செய்தித் தொடர்பாளர்  –  சா.யுவராஜ்                    – 05343884992

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்