தலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

62

தலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008208 | நாள்: 07.08.2020

தலைவர்            –  வீ.விஜயன்                      – 05347836207

துணைத் தலைவர்     –  இர.கோடீஸ்வரி                 – 05432260725

துணைத் தலைவர்     –  கு.பாலாஜி                      – 13364565890

செயலாளர்           –  இரா.சந்திரன்                    – 05432021433

இணைச் செயலாளர்   –  சு.செல்வம்                   – 12865543915

துணைச் செயலாளர்   –  அ.முகமது நாசர்                 – 15414436617

பொருளாளர்         –  செ.லோகேஷ்                  – 00325109424

செய்தித் தொடர்பாளர்  –  இரா.நவீன்                    – 18017832076

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி