அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

37

அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது. நாள் : 18.01.2022 (இன்று 2ஆம் நாள்) நேரம் : பகல் 07 மணிக்கு இடம் : பிள்ளையார் கோவில் அருகில், சுவால்பேட்டை.

ப.குமாரமணிகண்டன், ( 9087339042 )
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.

 

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) செயற்களம் பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி கட்டவாக்கம் கொடி ஏற்றும் நிகழ்வு