வேலூர் கிழக்கு தொகுதி கலந்தாய்வு

16

வேலூர் கிழக்கு தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆகத்து மாதத்தின் நிகழ்வுகள் திட்டமிடல் மற்றும் நூலகம் அமைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.