வேலூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

32

வேலூர்  தொகுதி சார்பாக இன்று 04/08/2022 வியாழக்கிழமை காலை 6மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 11புதிய உறவுகள் தங்களை நம்முடன் இணைத்து கொண்டனர்.
நன்றி வணக்கம்

இளங்கோவன் செல்வராஜா
தொகுதி பொருளாளர்
7010133303

 

முந்தைய செய்திவேலூர் கிழக்கு தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி தீரன் சின்னமலை நினைவேந்தல்