மன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

65

மன்னார்குடி தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 05:00மணி வரை
மன்னார்குடி ராசகோபால சுவாமி பெரிய கோவில் எதிரில் நடைபெற்றது, இதில் இருப்பது புதிய உறவுகள் உறவாய் இணைந்தனர், சமமாக பெண்கள் தன்னெழுச்சியுடன் துணிந்து வந்து இணைந்தார்கள். இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் இராக.பாஸ்கர், துணை தலைவர் பாலு, செயலாளர் ராஜேஷ், செய்திதொடர்பாளர் பாலமுருகன், மன்னை நகரம் நவீன், சரவணன், வாசுதேவன் ஆகியோர் களமாடினார்கள். செய்தி பதிவு: சு.பாலமுருகன் செய்திதொடர்பாளர் 7094946720