பெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

தேனி நகரம் சார்பில்
28.08.2022 காலை தேனி பங்களா மேடு பகுதியில்
வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308