திருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா

22

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 30.07.2022 அன்று திருச்சி மாநகர மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் முன்னெடுத்த திருச்சி ரயில்வே நிலையம் உள்ளே தானி ஓட்டுனர் நிறுத்தம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலும் தங்களை பத்து பேர் நமது உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.

நன்றி..

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848