முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

102

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் சரஸ்வதி நகர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது,இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,இ.பாசறை செயலாளர் ராஜேஷ் மற்றும் கிழக்கு நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கிழக்கு நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

 

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு