வாசுதேவநல்லூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

46

22-07-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி  கரிவலம்வந்தநல்லூரில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச. மதிவாணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.