ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

81

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மாத  கலந்தாய்வு கூட்டம் 24.07.2022 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் நீல .மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி, ஒன்றிய,நகர, பாசறை, பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் ஜெயங்கொண்டம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஜி.எஸ்.டி., மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை