சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செந்தமிழன் சீமான் – செய்தியாளர் சந்திப்பு:
செந்தமிழன் சீமான் கண்டனவுரை:
முழு நிகழ்வு: