தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் – சீமான் சிறப்புரை

53

22-07-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இப்பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கமானது நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையுடன் இணைந்து செயற்படும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி செங்குணம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்