மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை மறைவு! – சீமான் ஆறுதல்

187

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் 22-07-2022 அன்று மறைவெய்தியதையடுத்து, நெய்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு: