விழுப்புரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – வீரத்தமிழர் முன்னணி

160

விழுப்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 10.07.2022 அன்று இதில்  வீரத்தமிழர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் அவர்கள்
முன்னிலையில் பெண்கள் பலர் தங்களை வீரத்தமிழர் முன்னணியில் இணைத்துக்கொண்டனர் புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்..

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா