செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

116

செங்கல்பட்டு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலை நகரில் நகராட்சி பாவேந்தர் சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – வீரத்தமிழர் முன்னணி