விருகம்பாக்கம் தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வாணக்க நிகழ்வு

17

விருகம்பாக்கம் தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு..
விருகம்பாக்கம் தொகுதி கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120 ஆவது அகவை நாளைக்கொண்டு 129 ஆவது வட்டம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்
தொகுதி உறவுகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்