கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்விருகம்பாக்கம் விருகம்பாக்கம் தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு ஜூலை 27, 2022 48 விருகம்பாக்கம் தொகுதியின் 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120 வது அகவை தினத்தை முன்னிட்டு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.