விருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

16

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசரின் நினைவைப்போற்றுகிற விதமாக விருகம்பாக்கம் தொகுதியின் 129 ஆவது வட்டம் ஆற்காடு சாலையில் அமையப்பெற்ற ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்விக்கப் பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் பங்கு கொண்டு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தார்கள்..
தொகுதி உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வு சிறப்பித்தார்கள்….

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு