குளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

17

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு குளச்சல் சந்திப்பில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கும்,
அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு குருந்தங்கோடு அருகில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 15/07/2022 இன்று குளச்சல் தொகுதி சார்பாக நடைபெற்றது.
இரணியல் பேருராட்சி, ஆத்திவிளை ஊராட்சி, வில்லுகுறி பேருராட்சி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசருக்குப் புகழ் வணக்க நிகழ்வு