வால்பாறை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

20

வால்பாறை சட்டமன்ற தொகுதி உறவுகளுடன் அடுத்த கட்ட கட்சி நகர்வை பற்றிய ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற பொருப்பாளர் சுரேசு குமார் மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினர்.

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றுதல்
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி மரக்கன்று நடுதல்