விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கடந்த 13/07/2022 அன்று செட்டியார்பட்டியில் நடைபெற்றது. இந்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்
இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விருதுநகர் மேற்கு மாவட்ட, தொகுதி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.