முதுகுளத்தூர் தொகுதி பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

29

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம் சார்பாக
பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அருள்ராஜ் முதுகுளத்தூர் தகவல்தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர்
7639802808