மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாள்

21

காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேர்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மடத்துக்குளம் தொகுதி செயலாளர் அக்கா சீதாலட்சுமி அவர்கள் புலிக்கொடி ஏற்றினர்

நன்றி

நாம் தமிழர்

வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.