இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

17

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02/07/2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தே. ராஜூ, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாள்