போடி சட்டமன்ற தொகுதி காமராசர் பிறந்த நாள் விழா

10

நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராசர் ஐயாவின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் அமைந்திருக்கும் கர்மவீரர் காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நன்றி
விக்னேஷ்
7449212136
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்
போடி சட்டமன்ற தொகுதி…..