தலைமை அறிவிப்பு – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

47

க.எண்: 2022070304அ

நாள்: 14.07.2022

அறிவிப்பு:

மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.ஈசுவரசாமி 32518724731
துணைத் தலைவர் மு.தண்டபாணி 18683723426
துணைத் தலைவர் வே.விஜயகுமார் 18153198083
செயலாளர் ம.சீதாலட்சுமி 11718373940
இணைச் செயலாளர் நா.நாகமாணிக்கம் 16976193730
துணைச் செயலாளர் சு.சுதர்சன் 12209179347
பொருளாளர் ப.ராமமூர்த்தி 11496332226
செய்தித் தொடர்பாளர் கோ.வீரக்குமார் 32428106565

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி