மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நன்னிலம்நினைவேந்தல்கள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 14, 2022 106 நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாவீரன் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு 11-7-2022 நடைபெற்றது..