செய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்

92

15/07/2022 வெள்ளிக்கிழமை அன்று, செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் தொகுதி செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களின் தலைமையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. செ. கோதண்டன் அவர்களின் முன்னிலையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெருந்தலைவர், கர்மவீரர். காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பவுஞ்சூர் கடைத்தெரு வீதியில் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி மற்றும் சிறப்பு தெருமுனை கூட்டமும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் அணி திரு.அபூபக்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு. மணிமாறன் மற்றும் செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் மற்றும்
சுரேஷ் – செய்யூர் தொகுதி தலைவர்,
சுந்தர்வேல் – செய்யூர் தொகுதி இணைச் செயலாளர்,
அருள் – செய்யூர் தொகுதி பொருளாளர்,
சம்பத் – செய்யூர் தொகுதி துணைத் தலைவர் மற்றும் திரு. சேகர் – மதுராந்தகம் தொகுதி செயலாளர்,
குருசாமி – மு. மதுராந்தகம் தொகுதி செயலாளர்,
விழிமலர் – மகளிர் அணி பாசறை மற்றும்
இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. கோதண்டன் மற்றும்
பிரவீன் குமார் – ஒன்றிய தலைவர்,
சசிகுமார்- ஒன்றிய பொருளாளர்,
இராஜேஷ் – ஒன்றிய செய்தி தொடர்பாளர்,
இரமேஷ் – ஒன்றிய து.தலைவர்,
தங்கராஜ் – ஒன்றிய து.தலைவர்
மற்றும் திரு. மேகா திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர்,
பரமசிவம் – சித்தமூர் மேற்கு ஒன்றிய செயலாளர்,
ரவிசங்கர் – சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்,
ஜெயவேல் இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்,
இராஜேஷ் – மு. தொகுதி செய்தி தொடர்பாளர் மற்றும்
பிரபாகரன் – கூவத்தூர்,
ஜனா – பெரிய வெளிக்காடு
அன்பு – சீவாடி
பிரகாஷ் – சீவாடி
சக்திவேல் – சீவாடி
அருணாச்சலம் – சீவாடி
விஷால் – சீவாடி
கவாஸ்கர் – சீவாடி
சி. ஆகாஷ் – சீவாடி
ஆ. ஆகாஷ் – சீவாடி
கரன்சிங் – சீவாடி
சுரேஷ் – கல்குளம்
பாஸ்கர் – சித்தாமூர்
விஷ்வா – சித்தாமூர்
ஆகியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநில வளத்தையும், நீர் வளத்தையும் கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்