சிவகாசி தொகுதியில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

24

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டியில் புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

+91 79040 13811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு