சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி – வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் மலர்வணக்க நிகழ்வு

133

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை நாடாளுமன்ற பொறுப்பாளர் அப்துல் வகாப் அவர்கள் தலைமையில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலர் வணக்கம் செலுத்துதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வும் மதுரை வீரன் கோவில் அருகில், நீலிக்கோணம்பாளையத்தில் 11-07-2022 காலை நடைபெற்றது..