குடியாத்தம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

33

(15-07-2022) அன்று
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், மாலை 6 மணிக்கு

வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் தொகுதி “இளைஞர் பாசறை” சார்பாக நாம் தமிழர் கட்சியின் “கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது ,

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. இசைமதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

இதில் பொதுமக்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452