முகப்பு கட்சி செய்திகள்

துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

77

அடுத்த மாதம் துறையூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு பற்றியும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திதனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும் இனிதினிதாப் எழுந்தஉயர்…
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்