முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும் இனிதினிதாப் எழுந்தஉயர்…

11

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்
இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்!

– பாவேந்தர் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1551774441373564928/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திபெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்