கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

18

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி  24 07 2022 அன்று முன்னெடுத்தது.

களவீரர்கள்:
1.மதுக்கரை ஆனந்தன்
2.ஜீவானந்தம்
3.கிரண்
4. சரண்
5. சதீஷ் குமார்
6.யோகநாதன்
7. கதிர்வேல்
8.திருத்துவராஜ்
9.இராஜ்குமார்

 

முந்தைய செய்திஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுரை கிழக்கு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு