மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

38

 

29-05-2022 அன்று மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொருப்பாளர்கள் தேர்வு இன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையிலும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவர சாமி அவர்கள் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட உறவுகளுடன் நடைபெற்றது. நிகழ்வில் சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி இளைஞர் பாசறை செயலாளர் ஈசுவரமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.