திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

15

29.05.2022 ஞாயிறு காலை 08:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி திரும்போரூர் தெற்கு ஒன்றியம் பஞ்சந்திருத்தி கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது