சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு

9

சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு மே 25, 2022 காலை 7:30 மணியளவில் சிவகாசி நடுவண் ஒன்றியம் சார்பாக கங்காகுளம் RGMI காப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காப்பகத்தில் வசிக்கும் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் 35 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு