எழும்பூர் தொகுதி கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா

9

எழும்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக புரசைவாக்கம் செங்கற்சூளை சாலையில் பெயர் பலகை மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தலைமை: மு.சசிக்குமார், இரா.ஐயனார் ,டால்பின்ரவி,
பார்த்தசாரதி சதாசிவம் கு.ராஜேஷ் பாலாஜி ராஜேஷ் மு.குமரன் ராஜா முரளி கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.